ரெய்டு பயத்தால்  தி.மு.க. ஊழல் குறித்து அ.தி.மு.க.வினர் பேச பயப்படுகின்றனர்  வி.பி.துரைசாமி பேட்டி

'ரெய்டு' பயத்தால் தி.மு.க. ஊழல் குறித்து அ.தி.மு.க.வினர் பேச பயப்படுகின்றனர் வி.பி.துரைசாமி பேட்டி

தங்கள் மீது ரெய்டு வரும் என்ற பயத்தால் தி.மு.க. ஊழல் குறித்து அ.தி.மு.க.வினர் பேச பயப்படுகின்றனர் என வி.பி.துரைசாமி கூறினார்.
4 Jun 2022 12:26 AM IST